குறிப்பு: விண்ணப்பத்தினை தேவையான எண்ணிக்கையில் நகலெடுத்துக் கொள்ளவும். திண்டுக்கல்
சூப்பர் டிவி அலுவலகத்துக்கு நேரில் வந்து, பதிவுக்கட்டணம் ரூ.25
செலுத்தி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 26.1.2013 இரவு 9 மணிவரை சூப்பர்
டிவி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். நேரடியாக 27-ம் தேதி காலை 9.30 மணிக்கு போட்டிகள் நடத்தப்படும் திண்டுக்கல் - SMBM மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிக்கு வந்தும் விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். பதிவுக்கட்டணம் ரூ.25 செலுத்தி போட்டிகளில் உடனடியாகக் கலந்துகொள்ளலாம்.
தெளிவாக எழுத்துருக்கள் தெரியும்படி பக்கத்தைத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்ய வழிமுறைகள்.
1. தரவிறக்கம் (டவுன்லோட்) செய்ய வேண்டிய பக்கத்தின் மீது மவுஸை வைத்து, இடது புறம் சுட்டவும் (லெஃப்ட் க்ளிக்).
2. இப்போது தனியாக தோன்றும் பக்கத்தின் மீது மவுஸை நிறுத்தி, வலது புறம் சுட்டவும் (ரைட் க்ளிக்).
3. View Image - ஐ தேர்ந்தெடுக்கவும்.
4. பெரிய அளவிலான பக்கம் இப்போது காட்சிப்படும். அதன்மீது மவுஸை நிறுத்தி, இடது புறம் சுட்டவும் (லெஃப்ட் க்ளிக்). இன்னும் பெரிதான அளவில் பக்கம் இப்போது காட்சிப்படும்.
5. இப்போது வலது புறம் சுட்டி (ரைட் க்ளிக்), Save Image As - ஐ தேர்ந்தெடுத்து உங்கள் கணிணியில் பக்கத்தைச் சேமிக்கவும்.

No comments:
Post a Comment