தெளிவாக எழுத்துருக்கள் (FONT) தெரியும்படி பக்கத்தைத் தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய வழிமுறைகள்.
1. தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய வேண்டிய பக்கத்தின் மீது மவுஸை (MOUSE) வைத்து, இடது புறம் சுட்டவும் (லெஃப்ட் க்ளிக்).
2. இப்போது தனியாக தோன்றும் பக்கத்தின் மீது மவுஸை நிறுத்தி, வலது புறம் சுட்டவும் (ரைட் க்ளிக்).
3. View Image - ஐ தேர்ந்தெடுக்கவும்.
4. பெரிய அளவிலான பக்கம் இப்போது காட்சிப்படும். அதன்மீது மவுஸை நிறுத்தி, இடது புறம் சுட்டவும் (லெஃப்ட் க்ளிக்). இன்னும் பெரிதான அளவில் பக்கம் இப்போது காட்சிப்படும்.
5. இப்போது வலது புறம் சுட்டி (ரைட் க்ளிக்), Save Image As - ஐ தேர்ந்தெடுத்து உங்கள் கணிணியில் பக்கத்தைச் சேமிக்கவும்.
No comments:
Post a Comment